sangamwishes.blogspot.com
சுவரொட்டி!: July 2011
http://sangamwishes.blogspot.com/2011_07_01_archive.html
சுவரொட்டி! Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed. Friday, July 8, 2011. Birthday: கவிதாயினி காயத்ரி. கவிதைகள் எல்லாம் அதிரடி,. படிக்கிறவங்களுக்கு கன்பார்ம்டு ஏர்வாடி,. கையில வெச்சுக்கிறாங்க மெஹந்தி,. இவுங்க கூட சேட் பண்ணினா நமக்கு வரும் பீதி. நம்பர் வெச்ச ஜிமெயில் ஐடி,. ஜிடாக்ல லாகின் பண்ணினா போயிருங்க பேசாம ஓடி. மலையில கிடைக்கும் திணை,. இவுங்க கவிதை படிச்சா நமக்கு வரும் வினை,. டீ ஆத்துறதுல இவுங்க செம கில்லாடி,. மதுரைக்கா. கவிதையாலே எங்களை. ஒட்டுனது Raja ILAmurugu. சரி, கார...8220;ஃப&#...
hikari1965.blogspot.com
H I K A R I: October 2008
http://hikari1965.blogspot.com/2008_10_01_archive.html
Wednesday 29 October 2008. ஜெயமோகன் அவர்களது "எனது இந்தியா" கட்டுரையும் எதிர்வினைகளும் -8. இந்தியா கடிதங்கள். October 18, 2008 – 12:38 am. அதை எடுத்துச்சொல்வீர்கள் என்று நினைத்தேன். 1 விதை நெல்லை இலவசமாக கொடுத்திருக்கலாம். 2 கிராமப்புரங்களில் குடிநீர்/நீர்ப்பாசன வசதிகள் செய்துகொடுத்திருக்கலாம். 3 இயற்கை உரங்கள் தயாரித்து, குறைந்த விலையில். விநியோகித்திருக்கலாம். 4 புதிய குளங்கள் ஏரிகள் கட்டமைத்திருக்கலாம். அன்புள்ள ராம். எதிர்காலத்திலும் இந்தியா...ஜெயமோகன். உங்கள் இணையதளத்தி...செல்வம். ஜெயமோக...அவரு...
koodal1.blogspot.com
கூடல்: January 2007
http://koodal1.blogspot.com/2007_01_01_archive.html
Thursday, January 04, 2007. எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை? நின்றால். உட்காரச் சொல்கிறது,. உட்கார்ந்தால். வயிறு மடிந்து. சாயச் சொல்கிறது,. சாய்ந்து கொள்ள நினைக்கையில். காணாமல் போகிறது உன் தோள். நின்றும், உட்கார்ந்தும், சாய்ந்தும். சரிப்படாத தருணங்களை. நடக்கத் தேர்ந்தெடுக்கிறேன். எடுத்துவைத்தது எட்டடியாகக் கூட இருக்காது,. நெற்றியில் வியர்வை,. ஒற்றி எடுக்க, எங்கே உன் உதடுகள்? யாரோடோ பேச நினைக்கையில். உள்ளுக்குள். காலால் உதைத்து தன்னோடு. பேச அழைக்கிறது குழந்தை,. கரு சுமந்து. உன் முத்தம்,. Links to this post.
kuttiescorner.blogspot.com
:: .குட்டீஸ் கார்னர் . ::: December 2007
http://kuttiescorner.blogspot.com/2007_12_01_archive.html
குட்டீஸ் கார்னர் . :. இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம். வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம். பேரன்ட்ஸ் கிளப் (இலவச விளம்பரம்). குட்டீஸ் மற்ற பதிவுகள். குட்டிஸ் வலைதளங்கள். குட்டீஸ் நீயுஸ். குட்டீஸ் அட்வைஸ். குட்டீஸ் வாழ்த்து. குட்டீஸ் அறிவிப்பு. மொக்கை and கும்மி. பழசு கண்ணா பழசு. 200 அன்புடன் உங்கள் குட்டீஸ். புத்தாண்டு வாழ்த்துக்கள் மைபிரண்ட் அக்கா. New Year Wishes Mangalore Siva Uncle. Power of Human Expression. Express Yourself - 2. பாகம் - 2. ஜெஸில...இசை...
koodal1.blogspot.com
கூடல்: May 2006
http://koodal1.blogspot.com/2006_05_01_archive.html
Thursday, May 25, 2006. 196: பட்டம் கொடுத்தவரின் ஆராய்ச்சிக்காக. வலைப்பதிவர் பெயர்: குமரன். வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர் சிவபுராணம், கீதம் சங்கீதம் சிவராஜா (சிவா). ஊர்: பிறந்தது மதுரை. வாழ்வது மினெசோட்டா மாநிலத்தில் ஓர் ஊரில். நாடு: அமெரிக்கா. இப்பதிவின் சுட்டி: http:/ koodal1.blogspot.com/2006/05/196 25.html. எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நேரில் முகத்திற்கு முன்னால...வலைப்பூ பெயர் : கூடல். சுட்டி: http:/ koodal1.blogspot.com/. சுட்டி: http:/ vishnuchitthan.blogspot.com/. வலைப்பĭ...முத...
koodal1.blogspot.com
கூடல்: October 2006
http://koodal1.blogspot.com/2006_10_01_archive.html
Tuesday, October 31, 2006. சொல்வது ஒன்று புரிவது ஒன்று. எளிதில் தவறு செய்யக் கூடிய ஒன்று தோன்றுகிறதா? அண்மையில் கலந்து கொண்ட 'The Art of Listening' பயிற்சி வகுப்பிலிருந்து. துணிபுகள் - Assumptions. காரணிகள் - Factors. Posted by குமரன் (Kumaran). Links to this post. Monday, October 30, 2006. மாற்றம் எனது மானிடத் தத்துவம். உண்மையறிந்தவர் நீர் மட்டுமே! என்னைப் பார்க்கும் போதெல்லாம். என் அளவுகளை மீண்டும் எடுக்கும். தையல் காரரே. Posted by குமரன் (Kumaran). Links to this post. Wednesday, October 25, 2006.
koodal1.blogspot.com
கூடல்: July 2006
http://koodal1.blogspot.com/2006_07_01_archive.html
Monday, July 31, 2006. இறைவனின் திருநாமம். நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள். ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது. நீர் கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள் , இரத்தம் கொதிக்கிறது,. கண்கள் சிவந்து விடுகிறது . சுவாமி சிவானந்தர். Posted by குமரன் (Kumaran). Links to this post. Thursday, July 27, 2006. இன்றோ திருவாடிப்பூரம்! உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே. திருப்பெரும்புதூரில்...உயர்வற உயர்நலம் உடைய அரங்கன...புதுவை நக...கோதை...
koodal1.blogspot.com
கூடல்: April 2007
http://koodal1.blogspot.com/2007_04_01_archive.html
Saturday, April 28, 2007. ஒரு நிமிட மேலாளர் (One Minute Manager) - பகுதி 1. நான்கு ஒரு நிமிட மேலாண்மைக் கருத்துகளை இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் குறிக்கோள் குறித்தல் (One Minute Goal Setting). ஒரு நிமிடத்தில் நிலை அறிதல் (One Minute Status). ஒரு நிமிடத்தில் பாராட்டுதல் (One Minute Appreciation). ஒரு நிமிடத்தில் தவறுகளைச் சுட்டுதல் (One Minute Reprimand). Posted by குமரன் (Kumaran). Links to this post. Labels: ஒரு நிமிட மேலாளர். Sunday, April 22, 2007. என்னுடை...சம்...
koodal1.blogspot.com
கூடல்: March 2007
http://koodal1.blogspot.com/2007_03_01_archive.html
Saturday, March 31, 2007. பங்குனி உத்திரத் திருநாள். இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது. எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும். தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை. கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை. எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே! நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால். என் செய்யோம் இனி என்ன குறைவினம். மைந்தனை மலராள் மணவாளனை. என் மனமே! இனி எனக்கு என்ன குறை? என் நெஞ்சமே! இரவும் பகலும் இடை...வில்லிப&#...பிரசன...
koodal1.blogspot.com
கூடல்: April 2006
http://koodal1.blogspot.com/2006_04_01_archive.html
Wednesday, April 26, 2006. 175: மதுரை - 3. புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக. Posted by குமரன் (Kumaran). Links to this post. Monday, April 10, 2006. 168: பங்குனி உத்திரம் - 3. பிறந்த நாள். இன்று பிறந்த நாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள். முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து). உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய். பொருபுங்கவரும் புவியும் பரவும். குருபுங்கவ எண்குண பஞ்சரனே. இராமநாதன். 5 நாமக்கல் இலட்சĬ...6 அன்னை த...9 மு...
SOCIAL ENGAGEMENT