pa-thiyagu.blogspot.com
.: August 2012
http://pa-thiyagu.blogspot.com/2012_08_01_archive.html
இந்நன்னயம். கழுவிக்கொள்வது. அல்லால். நிலமாகிவிடுவதில். நான் தேர்வது நிலமாகிவிடுவதை,. மேலும். என்மீது. எச்சமிட்டு விலகும் பறவை. நாண இல்லை. இந்நன்னயம். ப தியாகு. லேபிள்: கவிதைகள். தந்தைமை. ஒரு போழ்துன். இதழ்களோடு உதடுகள் கலக்காது. முத்தஞ்செய்தல். ஒரு போழ்துன். காது மடல் நோகாது. மென் கடி கடித்தல். ஒரு போழ்துன். பூனை ரோமத்திடை. நாசி செலுத்தி இழைதல். ஒரு போழ்துன். சிறு கழுத்தில். கன்னமுரசிக்களித்தல். எதில் சேர்த்தி. இந்தக்கிறக்கம்,. என்னதான் கோருகிறது. இரண்டு வயது மகளே. ப தியாகு. Subscribe to: Posts (Atom).
pa-thiyagu.blogspot.com
.: November 2011
http://pa-thiyagu.blogspot.com/2011_11_01_archive.html
காகிதக்கப்பல். விட்டதறிந்து. சன்னல்களூடே. சந்தித்துக்கொள்கிற. எதிரெதிர். வீட்டுச்சுட்டிப்பயல்களின். கண்களில். நிலைத்துவிட்டது. மின்னலின். ஆர்ப்பரித்துத்தெருவுக்கு. கைகளில். தவழ்கின்றன. நூற்றுக்கணக்கில். கப்பல்களை. தம்முள். பதுக்கி. வைத்திருக்கும். எழுதித்தீர்ந்த. நோட்டுப்புத்தகங்கள். பிஞ்சு. விரல்களால். தாள்கள். கிழிபடுவதிலிருந்து. துவங்குகிறது. காகிதம். பாகங்கள். எவையுமின்றி. கப்பல்கள். கட்டும். ஆயிற்று. நீரின். ஓட்டத்தில். உந்தப்பட்டு. நகர்கிறது. மாலுமியொருவன். செலுத்துவதன். மேலும். நன்றி உ. உலகி...
pa-thiyagu.blogspot.com
.: January 2013
http://pa-thiyagu.blogspot.com/2013_01_01_archive.html
மெஹந்தி. உள்ளங்கை பந்தல்,. பிதுக்கிப்பிதுக்கி. மெஹந்தியில் வரைய. படரும் கொடி. காய்ந்து சருகாகி. உதிர்வதைக்காண்பாயாம். அது பூக்கும். சிவப்பு நிறப்பூவிலிருந்து,. அரைமணி நேரம் பொறுத்துக்கொள். தேவதையே ஜனு. ப தியாகு. லேபிள்: கவிதைகள். Subscribe to: Posts (Atom). எனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013. நான் :. ப தியாகு. View my complete profile. சேமிப்பில் :. மெஹந்தி. வகைகள் :. கவிதைகள். பிரசுரமானவை. படித்ததில் பிடித்தவை. அறிவிப்புகள். நூல் மதிப்புரை. நூல்கள். கட்டுரைகள். நிகழ்வுகள். அலமாரி :. Ethereal tem...
pa-thiyagu.blogspot.com
.: July 2011
http://pa-thiyagu.blogspot.com/2011_07_01_archive.html
சற்றுமுன்பு மற்றும் இப்பொழுது. வீசாதிருந்ததில். வியர்த்துக்கொட்ட. ஒவ்வாமையின். பிடியிலிருந்த. வெற்றுத்தாளிது. பேரமைதி. சலனித்துவிடாமல். படபடக்கிறது. பட்டாம்பூச்சியொன்று. விசிறிப்போன. சில்லிடலில். சிலிர்த்து. ப தியாகு. லேபிள்: கவிதைகள். காட்சி, கிளைக்காட்சி. சிற்றலைகளை. பற்றிக்கொண்டு. வெளியேற. முனைகிறது. எறியப்பட்ட. கல்லொன்றின். மோதலுக்கு. துணுக்குற்ற. கிணற்று. கிளைக்காட்சியில். நொறுங்குகின்றன. முயன்று. வட்டங்கள். ப தியாகு. லேபிள்: கவிதைகள். காந்த ஊசி. சில நொடிகள். அச்சாதகப்பறவை. ப தியாகு. நீளமĮ...
pa-thiyagu.blogspot.com
.: October 2011
http://pa-thiyagu.blogspot.com/2011_10_01_archive.html
வண்ணங்கள் படைத்தலின். பிதா நான். என்னும். கர்வம் கொண்டிருந்த என்னை. அதனியல்பிலிருந்து. பரிகாசம் செய்கிறது. தூரிகையில் எடுத்த. நிறத்தின் நிழல். ப தியாகு. லேபிள்: கவிதைகள். தற்கொலையை விவரித்தல். உடைந்து. தெறித்து. சரிந்து. தத்தளித்து. துடிதுடித்து. கொப்பளித்து. குமிழியிட்டு. மூச்சுத்திணறி. மெதுமெதுவாய். மீட்டுருக்கொண்டு. மிதக்கிறது. கிணற்றில். அம்புலியின். மரணத்தின். பிரதிபிம்பம் . ப தியாகு. லேபிள்: கவிதைகள். சீதைப்பாஞ்சாலி. நாடகத்தில். பாத்திரமெனக்கு. கண்ணீர். குடித்தே. மேடையோடு. மரமொன்று. எனக்க...
pa-thiyagu.blogspot.com
.: October 2012
http://pa-thiyagu.blogspot.com/2012_10_01_archive.html
இலக்கிய சந்திப்பு நிகழ்வு-24. ப தியாகு. லேபிள்: அறிவிப்புகள். முகத்தில் பட நடனமாடிய தேநீர் ஆவிக்கு நடுவில். யில்நதி’ சிற்றிதழ் அறிமுக மற்றும் ஆத்மார்த்தியின் சிறுகதைத்தொகுப்பான. சேராக்காதலில் சேர வந்தவன். பற்றிய விமர்சன அரங்குக்கென நேற்று. 28102012) காலை. புறப்பட்டுச். சென்று சங்கம் வளர்த்த மதுரையை அடைகையில் பிற்பகல். மணி. இயற்கை. கொண்டபோதும். எங்கே நிக்கறீங்க சிவம். தியாகு. வில் தொடங்கி. பஸ் ஸ்டாண்டுக்கும். எதிர்த்தாற்போல். வசந்தம் ஹோட்டல். போலிஸ் ஸ்டேஷன். அடுத்தடுத்து. நகர்ந்து. ஆத்மாரĮ...எனி...
pa-thiyagu.blogspot.com
.: February 2012
http://pa-thiyagu.blogspot.com/2012_02_01_archive.html
ஒப்பற்ற ஓவியமாகுபவன். கவிந்து. திறந்து இயங்கும். இரண்டு இமைத்தூரிகைகள். தீட்டுகின்றன அவனை. அனுதினம். பார்வைகளில் பெருகும். வண்ணங்கள். ஹேர் ஜெல் ஆகி. அவன் கேசத்தைத்தடவுகிறது. ஃபேர் அண்டு ஹேண்ட்சம் ஆகி. அவன் கன்னக்கதுப்புகள் உட்பட. வருடுகிறது. நிறம் நிறமாய். டி ஷர்ட், காட்டன் பேன்ட்கள். அவனுடலைத்தழுவுகின்றன. ரெண்டு கை, கால்கள். ஒரு முகம். இன்னபிறவாக. சராசரி சதைப்பற்றாயிருந்தவன். ஆகிக்கொண்டிருக்கிறான். அவள்வரையில். ஒப்பற்ற ஓவியமொன்றாக. ப தியாகு. லேபிள்: கவிதைகள். என்னென்ன செய்ய. இருளை அகற்ற. இணைய தளத&...
pa-thiyagu.blogspot.com
.: February 2013
http://pa-thiyagu.blogspot.com/2013_02_01_archive.html
சின்னச் சின்ன சிதறல்கள் - அகிலாவின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து:. இதற்கு உதாரணமாக நர்மதாவின்,. விடுதலையைப் பாட. நாங்கள். குனிந்து கும்மியடிக்க. வேண்டுமா? அப்படித்தான் அகிலாவின் சின்னச் சின்ன சிதறல்கள். தொகுப்பில். என்ற தலைப்பில் வரும் ஒரு கவிதையின் வரிகள்,. ஆலிங்கனங்களை. ஏற்கவும் மறுக்கவும். எனக்கு அனுமதிகள் உண்டு. கவிதை இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கவிதையென சொல்லத் தோன்றுகிறது. கண்ணைக் கட்டி சுற்றிவிடப்பட்டு. பின் தேட. கைகளை நீட்டும்போது. சிரிப்பொலிகளில். பின் தேட. என விளையாட்டு...கட்டை அவ&...காண...
pa-thiyagu.blogspot.com
.: December 2012
http://pa-thiyagu.blogspot.com/2012_12_01_archive.html
இருள் தளும்பும் குளம். பொலிவில்லை. பௌர்ணமி நிலவின் முகத்தில். நெய்யில் தோயும். திரிப் புழு. நெளிகிறது சுடரில். ப தியாகு. லேபிள்: கவிதைகள். பறக்கும் முத்தம். கை விரல்களோடு. இதழ்கள் ஒற்றி. ஈரத்தின் சிறகுகளோரம். மெல்ல ஊதி. வழியனுப்பி வைக்கிறாய். பறக்கும் முத்ததை. பாதி வழியிலேயே. திசைமாறி விரைகிறது,. திடும்மென ஓர். பட்டாம்பூச்சியாக. ரூபங்கொள்ளும் அது. ப தியாகு. லேபிள்: கவிதைகள். சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறேன். இறகுகளாலான. கிரீடம் தரித்தவர்களின். ஈட்டி முனைகளால். மூடியபடி. தொடர்கிறது. வாசலில். வாகனத...
pa-thiyagu.blogspot.com
.: March 2012
http://pa-thiyagu.blogspot.com/2012_03_01_archive.html
உரிமம் என்றால் சுகம். கட்டிட உரிமம் கோரும் விண்ணப்பப்படிவம். இருக்கிறது. கையெழுத்து உட்பட பூர்த்தி செய்யப்பட்டு. கிரையப்பத்திரம். இருக்கவேயிருக்கிறது. உங்கள் மேஜையில் என் பெயரில். அங்கீகரிக்கப்பட்ட. மனைப்பிரிவு வரைபடம். உள்ளது இணைக்கப்பட்டே. விதிகளை கருத்தில் கொண்டு. வரையப்பட்ட கட்டிட வரைபடம். நூறு சதம் சாதகமானது என்பது தெரிந்தும். உங்களின். நெடுநாளைய ஆய்வில் இருப்பதில்லையா அது. கட்டிட அனுமதிக்கட்டணம். கட்டிட இடிபாடுகள் அகற்றும் கட்டணம். சேர்த்திட. உங்களின். உயர்திரு. ப தியாகு. 90 க்கு. ஆவி சி...