tamilchristianpamalai.blogspot.com
tamil christian pamalai lyrics: July 2010
http://tamilchristianpamalai.blogspot.com/2010_07_01_archive.html
Tamil christian pamalai lyrics. This blog will have the tamil lyrics of pamalaikal ( ganapattukal). Saturday, July 3, 2010. ஆராய்ந்து பாரும் ,கர்த்தரே. ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,. என் செய்கை யாவையும். நீர் காணுமாறு காணவே. என்னில் பிரகாசியும் . ஆராயும் எந்தன் உள்ளத்தை. நீர் சோதித்தறிவீர் ;. என் அந்தரங்க பாவத்தை. மா தெளிவாக்குவீர். ஆராயும் சுடரொளியால். தூராசை தோன்றவும் ;. மெய் மன. ஸ்தாபம் அதனால். உண்டாக்கியருளும் . ஆராயும் சிந்தை, யோசனை. எவ்வகை நோக்கமும் ,. அசுத்த மனோபாவனை. Subscribe to: Posts (Atom).
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: March 2009
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009_03_01_archive.html
Monday, March 30, 2009. சத்தாய் நிஷகளமாய் கீர்த்தனை 1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்,. சித்தாய் ஆனந்தமாய் திகழ்கின்ற திரித்துவமே. எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ்ன் என். ப்வந் தீர்ந்து. அத்தா உன்னையல்லால் எனக்கார் துணை , யாருறவே? எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்கோர். கைம்மா றுண்டு கொலோ? கடை காருங் கையடையாய். சும்மாரட்சணை செய், சொல்சுதந்தரம். யாதுமிலேன்,. அம்மான். உன்னை யல்லால் எனக்கார் துணை, யாருறவே? அரசே, உன்னையல்லால். எனக்கார் துணை. யாருறவே? நிண்ணயங்காண். Links to this post. அண்டி...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: October 2009
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2009_10_01_archive.html
Friday, October 30, 2009. கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35. கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று. அனுபல்லவி. கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண். பெத்தலேம் -சத்திர முன்னணையில். உறறோக- குயிர் தரும் உண்மையாம் என் ரட்சகனைக் -கண். தேவாதி -தேவனை, தேவசேனை. ஓயாது -தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண். பாவேந்தர்- தேடிவரும் பக்தர் பரனை ,. ஆவேந்தர் -அடிதொழும் அன்பனை, என் என்பனை நான் -கண். மண்ணோர் -இருள்போக்கும் மாமணியை ,. உன்னழகைக்- கண். Links to this post. அட்டியின்ற...Links to this post.
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: சிலுவை சுமந்த என் இயேசு
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2015/04/blog-post.html
Wednesday, April 1, 2015. சிலுவை சுமந்த என் இயேசு. சிலுவை சுமந்த என் இயேசு. சிந்தின இரத்தம் புரண்டோடியே. நதிபோலவே பாய்கின்றதே. நம்பி இயேசுவண்டை வா. பொல்லா உலக சிற்றின்பங்கள். எல்லாம் அழியும் மாயை காணாய். நிலையான சந்தோஷம் பூவினில். கர்த்தாவின் அன்பண்டையில் வா. ஆத்தும மீட்பை பெற்றிடாமல். ஆத்மம் நஷ்டமடைந்தால். லோகம் முழுதும் ஆதாயமாக்கியும். லாபம் ஒன்றுமில்லையே. பாவ மனித ஜாதிகளைப். பாசமாய் மீட்க வந்தார். பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர். தேவை அதை அடைவாய். கிறிஸ்தவ. Subscribe to: Post Comments (Atom). மர...
tamilchristiankeerthanaikal.blogspot.com
Tamil Christian keerthanaigal lyrics: April 2010
http://tamilchristiankeerthanaikal.blogspot.com/2010_04_01_archive.html
Wednesday, April 28, 2010. சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் கீர்த்தனை 6. சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம் ,. சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய் ,தோத்ரம் ,. ஏர்குணனே தோத்ரம்,அடியார்க் -கு. இறங்கிடுவாய் ,தோத்ரம்,மா தேவா. நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம் ,. நித்தமு முமக்கடியார்களின் தோத்ரம் ,. ஆர் மணனே,தோத்ரம் ,உனது. அன்பினுக்கே தோத்ரம் ,மா நேசா,. ஜீவன் சுகம் ,பெலன் ,யாவுக்கும் தோத்ரம்,. தினம், தினமஅருள் நன்மைக்கவும் தோத்ரம்,. ஆவலுடன் தோத்ரம் ,உனது. Links to this post. சாட்சிகளுடை...Links to this post.
tamilchristianpamalai.blogspot.com
tamil christian pamalai lyrics: November 2009
http://tamilchristianpamalai.blogspot.com/2009_11_01_archive.html
Tamil christian pamalai lyrics. This blog will have the tamil lyrics of pamalaikal ( ganapattukal). Thursday, November 12, 2009. உன்னதரே நீர் மகிமை பாமாலை 4. 1உன்னதரே நீர் மகிமை,. இந்நிலம் சமாதானத்தை. அடைய அன்பு ஓங்க! பரபரனார் கர்த்தாவே ,. பரம ராஜர் பார்த்தாவே,. வல்லமை தந்தாய், வாழ்க! தாழ்ந்து வீழ்ந்து ,. போற்றுவோமே புகழ்வோமே. தொழுவோமே. மாட்சி மேன்மைகென்றும். ஸ்தோத்ரம் . 2பிதாவின் ஒரே மைந்தனே. சுதாவே கர்த்தா ராஜரே,. பார் மாந்தர் போக்கிடும்,. கேட்பீர் ஏற்பீர். வாம் வேண்டல் ;. மேன்மை. ஏகமாய் ந&...மீட...
tamilchristianpamalai.blogspot.com
tamil christian pamalai lyrics: September 2012
http://tamilchristianpamalai.blogspot.com/2012_09_01_archive.html
Tamil christian pamalai lyrics. This blog will have the tamil lyrics of pamalaikal ( ganapattukal). Thursday, September 13, 2012. சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :. 1சுத்த ஆவி என்னில் தங்கும் , நானும் சுத்தன் ஆகவே :. பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம ஆலயமாகவே. என்னை நீர் சிங்காரியும் வாசம் பண்ணும் நித்தமும். 2 சத்திய ஆவி, என்னில் தங்கும் , நானும் சத்யன் ஆகவே :. 3 நேச ஆவி , என்னில் தங்கும் நானும் நேசன் ஆகவே :. Labels: சு வரிசை பாடல்கள். 3 எந்தன் எந்தன் பிரா...4 கஸ்தியிலĮ...என்னĭ...
tamilchristianpamalai.blogspot.com
tamil christian pamalai lyrics: எல்லா நன்மைக்கும் காரணா!
http://tamilchristianpamalai.blogspot.com/2011/01/blog-post.html
Tamil christian pamalai lyrics. This blog will have the tamil lyrics of pamalaikal ( ganapattukal). Sunday, January 23, 2011. எல்லா நன்மைக்கும் காரணா! எல்லா நன்மைக்கும் காரணா! எல்லாரும் போற்றும் ஆரணா! நல்ல நாதா! வல்ல வேந்தா! பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா! பலகோடி நன்றி பூர. அல்லேலுயா அல்லேலுயா. அல்லேலுயா அல்லேலுயா. அல்லேலுயா! Labels: எ வரிசை பாடல்கள். Subscribe to: Post Comments (Atom). Sing praise to the LORD. அ வரிசை பாடல்கள். ஆ வரிசை பாடல்கள். இ வரிசை பாடல்கள். க வரிசை பாடலகள். Promote Your Page Too.