gayathirimahadevan.blogspot.com
முதல் சுவடு: January 2011
http://gayathirimahadevan.blogspot.com/2011_01_01_archive.html
முதல் சுவடு. நிறைகாணின் பிறர்காணச் செய்வீர் குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து. வெகுநாட்களாகிவிட்டது. ஓர் இரவும். ஒரு தனிமையும். சிறு சோகமும். கூடவே உன் அதீத முத்தமும். பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Subscribe to: Posts (Atom). காயத்ரி மகாதேவன். மதுரை, தமிழ்நாடு, India. முத்தாய் மாறிடத் துடிக்கும் ஒரு நீர்த்துளி. சிப்பி யாரோ? View my complete profile. கட்டுரைகள். Pages I Browsed Frequently. Ilayaraja - The Maestro. Works of Subramanya Bharathiar. Chennai Trekkers - Studio. Photography - Fine Art.
gayathirimahadevan.blogspot.com
முதல் சுவடு: November 2009
http://gayathirimahadevan.blogspot.com/2009_11_01_archive.html
முதல் சுவடு. நிறைகாணின் பிறர்காணச் செய்வீர் குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து. குறைந்த ஒளியில். நடக்கையில். அதிக ஒளி கொண்டு. தொடரும் நிழல். பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Labels: கவிதை. தனிமைத்துயர். விரும்பாத. பறவையொன்று. கூடுபிரிந்து. காற்றுடைத்து. வழியெங்கும். உதிர்த்துச்செல்கிறது. பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Labels: கவிதை. கரிப்பு. இருள் படர்ந்த கரிசல் மணலில். வினோத ஒலி எழுப்பும் காற்று. என் மனதின் ஆழ்ந்த நிசப்தத்தை. என் நினைவுகளை களவாடுகிறது. எவளுடைய கண்ணீரையோ. பதித்தவன்:. Photography - Fine Art.
gayathirimahadevan.blogspot.com
முதல் சுவடு: July 2009
http://gayathirimahadevan.blogspot.com/2009_07_01_archive.html
முதல் சுவடு. நிறைகாணின் பிறர்காணச் செய்வீர் குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து. என் அப்பா மிகவும் நல்லவர். என் அப்பா மிகவும் நல்லவர். சில சமயம் மட்டும். கோபம் கொள்வார். சில கோபங்களில் மட்டும். புகை இழுப்பார். கடுஞ்சொல் அவ்வளவு. வீசமாட்டார். கோபத்தின் பொருட்டு. ஒருசில வார்த்தைகள். மட்டும் வெளியில் வருவதுண்டு. என் அக்காவிடம் மட்டும். பேசியதேயில்லை இதுவரை. எனினும் என் அப்பா மிகவும் நல்லவர். சுவர் அழுக்கு துடைக்க அவரின். அழிக்க முடியாத கறைகளுள் அவர். அவரின் மேலாடைகள். பதித்தவன்:. Labels: கவிதை. Chennai Tre...
gayathirimahadevan.blogspot.com
முதல் சுவடு: May 2010
http://gayathirimahadevan.blogspot.com/2010_05_01_archive.html
முதல் சுவடு. நிறைகாணின் பிறர்காணச் செய்வீர் குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து. பறவை கவிதைகள். பெயர் தெரியாத. அப்பறவையின். ஒவ்வொரு சிறகசைவிலும். காற்று என்னை. கவ்விச்செல்கிறது. எதுவுமற்ற. வான்வெளியை. எதுவாகவோ. நிரப்புகிறது. ஒரு பறவை. எங்கோ பிரிந்த. தன் துணையைத் தேடி. என் சன்னலோரம். சதா காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு பறவை. பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Subscribe to: Posts (Atom). காயத்ரி மகாதேவன். மதுரை, தமிழ்நாடு, India. View my complete profile. பறவை கவிதைகள். கட்டுரைகள். Pages I Browsed Frequently.
gayathirimahadevan.blogspot.com
முதல் சுவடு: January 2009
http://gayathirimahadevan.blogspot.com/2009_01_01_archive.html
முதல் சுவடு. நிறைகாணின் பிறர்காணச் செய்வீர் குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து. கிளிஞ்சல்களாய். பெண்ணை சிப்பியென. நினைத்ததனால். பெருமை கொண்டேன். முத்துக்களை மட்டும். பறித்துவிட்டு. கிளிஞ்சல்களாய். ஆக்கினீரே! பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Labels: கவிதை. அடர்ந்த காடு. பாதங்கள் உரசுகையில். இலையின் சத்தம் . பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Labels: கவிதை. எல்லா இலைகளும். எச்சிலான பிறகுதான். இவர்களின் இலைகள். துளிர்கின்றன . பதித்தவன்:. காயத்ரி மகாதேவன். Labels: கவிதை. முதல் காதல். பாரதியை. Photography - Fine Art.
puththakam.blogspot.com
புத்தகம்: June 2014
http://puththakam.blogspot.com/2014_06_01_archive.html
புத்தகம். ஆற்றுப்படை. Tuesday, June 03, 2014. இரண்டாம் பதிப்பு. இனி இத்தளம் http:/ puththakam.wordpress.com/. ல் இயங்கும். Subscribe to: Posts (Atom). தற்போது வாசிப்பில். சேரலாதன். பாலசுப்பிரமணியன்:. ஞானசேகர்:. வகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல். ஞானசேகர். ஆங்கிலம். புதினங்கள். பா.சேரலாதன். கட்டுரைகள். சிறுகதைத் தொகுப்புகள். பொதுவானவை. அறிவியல். இதனால் சகலமானவர்களுக்கும். கவிதைத் தொகுப்புகள். பிரேம்குமார். சுற்றுச்சூழல். முந்தைய பதிவுகள். இரண்டாம் பதிப்பு. என் விருப்பம். மணல் வீடு.
puththakam.blogspot.com
புத்தகம்: May 2014
http://puththakam.blogspot.com/2014_05_01_archive.html
புத்தகம். ஆற்றுப்படை. Sunday, May 25, 2014. 130 காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. The greatest regret of my life is that there are two persons whom I could never convince. One is my friend from Kathiawad, Mohammad Ali Jinnah. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து). புத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம். ஆசிரியர்: டி. ஞானையா. முதல் ஈடு: 2012. பக்கங்கள்: 232. விலை: ரூபாய் 175. 2 Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில...ஹதீஸ், ஷர...நாம...