jawid-raiz.blogspot.com
இளமையோடு ஒரு பழைய காதல் [கவிதை] | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட
http://jawid-raiz.blogspot.com/2010/03/blog-post_17.html
Sites I do write. இளமையோடு ஒரு பழைய காதல் [கவிதை]. இன்றோ நாளையோ. இறக்கவிருக்கும் மரங்களில். இளமையோடு துளிர்க்கும். மலர்ச் சிசுக்களாய். புதுப்புது எதிர்பார்ப்புகளோடும். விடை தெரியா கேள்விகளோடும். என் கிழட்டுக் காதல். தள்ளாடித் தள்ளாடித். தேடுகின்றேன். தொலைந்து போன. பழைய நினைவுகளை. அந்த மரத்தில் தானே. செதுக்கினோம். உன் பெயரை நானும். என் பெயரை நீயும்? எம்மைப் போலவே- காலம். மரத்தையும் விட்டு வைத்ததில்லை. நரைத்த தலையுடன். நின்றிருக்கிறது. தாங்கியிருக்கிறது. இதே இடம் தான்! அவள் எங்கே? கவிதைகள். என் ந...
jawid-raiz.blogspot.com
உரிமை மனு | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனமĮ
http://jawid-raiz.blogspot.com/2011/07/blog-post.html
Sites I do write. உரிமை மனு. தவண்டு தவண்டு முடியாமல் -. மீண்டும். தொட்டில் தேடும். மழலையின் அவஸ்த்தை. அடைந்து கொள்ள முடியாமல். அடங்கிப் போகும். என் கனவுகளுக்குள். குயில் கூடு கட்டுமென்று. காத்திருப்பார் எவரும். கூடு கட்டும் காகத்தை. கண்டுகொள்ள விரும்பவில்லை. தாகமுள்ள ஜீவனுக்கு. தண்ணீர் தர நாட்டமில்லை. தாகமூட்டி சிலருக்கு ஏனோ. பன்னீர் பிச்சை போடுகிறார்? போட்டிகள் இல்லாமலே. தோற்றுப் போகிறேன். போர்வைகள் இல்லாமலே. போர்த்தப் படுகிறேன். வாடகை வெளிச்சத்தில். மெய்யழகன் கதிரவனை. என்றும் போல. காத்த...கேள...
jawid-raiz.blogspot.com
இடைவெளி- பூரணம் | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,வி
http://jawid-raiz.blogspot.com/2011/06/blog-post.html
Sites I do write. இடைவெளி- பூரணம். பூரணம் என்றே எண்ணியிருந்தேன். நீ வந்து - இதயத்தின். இடைவெளிகளை காட்டும் வரை. மூலம்- மாலினி விஜேசேகர. தமிழில்- ஜாவிட் ரயிஸ். என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook. Posted in (Tamil Poetry): கவிதைகள். நான் சுவைத்தது. மொழிபெயர்ப்புகள். அண்மையில் பேசியவை. மின்-அஞ்சலில் தொடர. கவிதைகள். நான் சுவைத்தது. ஹைக்கூ and கவிச்சிசுக்கள். ஆக்கங்கள். கட்டுரைகள். என் நாளேட்டின் சில பக்கங்கள். சிறுகதை. மொழிபெயர்ப்புகள். விமர்சனங்கள். குறும்படம். ஆக்கங்கள். கவிதைகள். நண்பர்...
jawid-raiz.blogspot.com
கண்ணீர்ப் பூக்கள் [சிறுகதை] | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை,
http://jawid-raiz.blogspot.com/2009/12/blog-post.html
Sites I do write. கண்ணீர்ப் பூக்கள் [சிறுகதை]. கடிதவுறைக்கு வலித்துவிடக்கூடது' என்ற போராட்டத்தின் இறுதியில் வெற்றியோடு கடிதத்தை பிரித்தான் சங்கர். நீ என்னை நீண்ட நாட்களாக காதலித்துக்கொண்டு இருக்கிறாய் என்பதனையும் அதை எத்தனையோ தடவை சொல்ல வந்தும் உன்னால் முடியாமல&#...உன்னைப்போல். இன்னும் எத்தனை பெண்கள். காதலித்த செய்தியை. காதலர்க்கு சொல்லாமல். கணவருக்கு சொன்னவர்கள்? வைரமுத்துவின் கேள்விக்குறி க்குள் சிக்க&...நான் எவ்வளவு முயற்சித்தும் உங்கள&...அவன் கண்களிலிருந்து உ...முதல் காதலின...இதய முற்ற...என்...
jawid-raiz.blogspot.com
நீட்டிய கரங்களுக்கு காற்று மட்டுமே மிச்சம் | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ
http://jawid-raiz.blogspot.com/2011/06/blog-post_23.html
Sites I do write. நீட்டிய கரங்களுக்கு காற்று மட்டுமே மிச்சம். என்று இதுவரை என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போன ஒரு சம்பத்தவத்தை பற்றி பேசுகிறது இந்த பக்கம்:. இரவு சரியாக 10 .30 மணியிருக்கும். உறக்கத்தின் தேவை துறந்து அவசரத்தை உடுத்திக்கொண்ட. ஒரு கன மௌனம் சின்னவனின் உதடுகளில் வெடித்தது. மீண்டும் ஒரு நிமிட மௌனம் எங்களை சூழ்ந்துகொண்டது. கிளிப் பிள்ளை போல், மீண்டும் மீண்டும் அதே வார்த்தĭ...சாப்பாடு வாங்கி தரட்டுமா? என் குரல் வெளிப்பட்டது. சட்டென்று என் நண்பனின...எனது செயல் சின&...நான் நடந&...இவர்...
jawid-raiz.blogspot.com
தவறான தவறு | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனம்
http://jawid-raiz.blogspot.com/2011/06/blog-post_18.html
Sites I do write. தவறான தவறு. நான் எழுதிய போது. இடப்பட்டது. என் மகன் எழுதிய போது. இடப்படுகிறது. கேள்வியும் ஒன்றே-. விடையும் அதுவே -. இலங்கைக்கு வேறு பெயர்? ஜாவிட் ரயிஸ். என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook. Posted in (Tamil Poetry): கவிதைகள். ஹைக்கூ and கவிச்சிசுக்கள். அண்மையில் பேசியவை. மின்-அஞ்சலில் தொடர. கவிதைகள். நான் சுவைத்தது. ஹைக்கூ and கவிச்சிசுக்கள். ஆக்கங்கள். கட்டுரைகள். என் நாளேட்டின் சில பக்கங்கள். சிறுகதை. மொழிபெயர்ப்புகள். விமர்சனங்கள். குறும்படம். ஆக்கங்கள். நண்பர்கள...கதம்...
jawid-raiz.blogspot.com
අපේ සාදු! | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,விமர்சனமĮ
http://jawid-raiz.blogspot.com/2012/06/blog-post.html
Sites I do write. අපේ සාදු! சிங்கள மொழியில் முதல் முயற்சி ). ගමේ පන්සල අපේ පන්සල කියා. අපේ පොඩි සාදුගෙන් පන්සිල් පද ඇහුවා. මට තාම මතකයි අපේ සාදු! වෙසක් සඳ පායන්න කලින්. ලොකුම කූඩුව හදන සිතින්. මාර්ටින් සීයාගේ වත්තේ - හොරෙන්. උණබට කපන්න ගිහින්. ඇති වෙන්න ගුටි කාපු. ඒ පුංචි කාලේ. අපේ සාදු! ජාතක කතා තේරුනත් නැතත්. අපේ තොරණ කියා ආඩම්බරෙන්. අහල පහල ගමේ එවුන්. එක්කන් ආවා අදටත්. අපේ සාදු! අවුරුදු ගානක් ගෙවී ගියත්. එදා වගේම අදත් ආසයි. චමින්ද, නිර්මල් එක්ක ඇවිත්. අපේ සාදු බලන් යන්නට. ජාවිඩ් ර. மொழிப&#...விட...
jawid-raiz.blogspot.com
உன் முகவரி என் இதயம் | என் மௌனம் பேச நினைக்கிறது (www.tamilpoetry.com) தமிழ் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்,வ&
http://jawid-raiz.blogspot.com/2011/06/blog-post_21.html
Sites I do write. உன் முகவரி என் இதயம். உனக்காய் எழுதும். மடல்கள் அனைத்தையும். என் இதய முகவரிக்கே அனுப்புகிறேன்-. நீ குடியிருப்பது அங்கென்பதால். ஜாவிட் ரயிஸ். என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook. Posted in (Tamil Poetry): கவிதைகள். ஹைக்கூ and கவிச்சிசுக்கள். அண்மையில் பேசியவை. மின்-அஞ்சலில் தொடர. கவிதைகள். நான் சுவைத்தது. ஹைக்கூ and கவிச்சிசுக்கள். ஆக்கங்கள். கட்டுரைகள். என் நாளேட்டின் சில பக்கங்கள். சிறுகதை. மொழிபெயர்ப்புகள். விமர்சனங்கள். குறும்படம். ஆக்கங்கள். எதிர்ப்பு. நண்பர்கள...சிந...