rural21-tamil.blogspot.com
கிராமம் 21: October 2007
http://rural21-tamil.blogspot.com/2007_10_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Monday, October 29, 2007. நுண் கடன் திட்டம் நில வளம், தண்ணீர் வசதி மற்றும் பல வழிகளில் கிராம மக்கள் வருவாயைப் பெருக்குகிறது. தேனியில் நுண் கடன் வாங்கி குளம், குட்டைகளைப் புதுப்பித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சிறுமணியேந்தலில் நுண் கடனை உரம் வாங்க உபயோகம் செய்கின்றனர். நுண் கடன் கொடுப்பவர்கள்:. 312 கிளைகள், முக்கியமாக ஆந்திரா, சட்டீஸ்கர், கர்ன...முக்கியமாக குஜராத். முக்கியமாக ஆந்திரா. தமிழ் நாட்டில...Thursday, October 25, 2007.
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம்
http://rural21-tamil.blogspot.com/2008/01/blog-post_09.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Wednesday, January 9, 2008. தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம். இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:. ஏழ்மைக்கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இந்த செலவில் அரசு உதவி உண்டு. திட்டத்தின் பயன்கள்:. காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு ம...Labels: உடல் நலக் காப்பு. Subscribe to: Post Comments (Atom). தலைப்புகள். தொழில் நுட்பம். நீர்ப்பாசனம். பண முதலீடு. வானிலை ...தண்ணĬ...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: செங்கல் சூளையில் எரிபொருளைக் குறைத்து அதிக லாபம் பெருங்கள்
http://rural21-tamil.blogspot.com/2008/04/blog-post_16.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Tuesday, April 15, 2008. செங்கல் சூளையில் எரிபொருளைக் குறைத்து அதிக லாபம் பெருங்கள். அடுக்குச் சூளை. கட்டுக் கால்வாய் சூளை. இவற்றில் சில நிலையான புகை போக்கி, சில நகற்றக்கூடிய புகை போக்கி உள்ளவை. கீழ் நோக்கி காற்றோட்டச் சூளை. ஆனால் ஆரம்ப முதலீடு கட்டுக் கால்வாய் சூளைக்கு 15 லட்ச ரூபாய் மட்டுமே&#...நிலம் குறைவாகவே தேவை. Labels: எரிபொருள். கிராம வீட்டு வசதி. Please sir tamilnadu total no of. August 20, 2013 at 6:43 AM. கிராம&#...தொழ...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: January 2008
http://rural21-tamil.blogspot.com/2008_01_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Wednesday, January 9, 2008. தண்ணீரில் பரவும் நோய்களைத் தடுக்க சுகாதாரம் மிக முக்கியம். இந்த திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப் படுகிறது:. ஏழ்மைக்கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இந்த செலவில் அரசு உதவி உண்டு. திட்டத்தின் பயன்கள்:. காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, வயிற்றில் புழு ம...Labels: உடல் நலக் காப்பு. Sunday, January 6, 2008. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ...எழுத்திலேயோ அல்லத...தகவல் கேட்பதற&#...விண்...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: நெசவுத் தொழிலில் வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள்
http://rural21-tamil.blogspot.com/2008/05/blog-post_28.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Friday, May 16, 2008. நெசவுத் தொழிலில் வருமானத்தைப் பெருக்க புதிய வழிகள். நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:. நவீன நெசவுத் தொழில் நுட்பம். செயற் திறன் வளர்ச்சி. நவீன பாணி (ஃபாஷன்) வடிவமைப்பு. வணிக அணுகு முறை. தேசிய ஃபாஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT). கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரிகள் சேலம் முதலாக 6 நகரங்களில் உள்ளன. பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு:. துணி பரிசோதனை மையம், மதுரை. GC's Technologies, Bangalore. Subscribe to: Post Comments (Atom).
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது
http://rural21-tamil.blogspot.com/2008/05/blog-post.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Thursday, May 8, 2008. மூங்கில் பயிர் செய்வதில் நல்ல லாபம் கிடைக்கிறது. மூங்கில் நல்ல லாபம் கொடுக்கும் பயிர் என்று நாம் நினைத்ததில்லை. ஆனால் இப்பொழுது? டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் மூலம் அதிக விளைச்சல் பெறலாம். மூங்கில் பயிர் செய்வதில் மற்ற பயன்கள்:. தரக்குறைவான நிலத்திலும் நன்றாக வளரும். டிஷ்யூ கல்சர் இளஞ்செடிகள் தயாரிப்போர்:. ஷீல் பயோடெக், புது தில்லி. Labels: பயிர் பல்வகைப்படுத்தல். Subscribe to: Post Comments (Atom). மழையை...நெச...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: November 2007
http://rural21-tamil.blogspot.com/2007_11_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Wednesday, November 28, 2007. படிக்காத கிராமத்துப் பெண்களுக்கு தொழிற் பயிற்சி. மராட்டிய மாநிலம் ஸதாராவில் மன் தேஷி உத்யோகினியில் வெற்றிகரமாக பயிற்சி முடித்த ஒரு பெண். மன் தேஷி மஹிளா ஸஹகரி பாங்கு, HSBC பாங்குடன் சேர்ந்து அளிக்கும் சேவை. கிராமத்துப் பெண்கள் நுண் கடன் வாங்கி தொழில் தொடங்க உதவும். பயிற்சிகள் ஒரு நாள் முதல் 10 நாள் வரை. தரப்படும் பயிற்சிகள்:. பண வரவு செலவு பயிற்சி. Labels: தொழிற் பயிற்சி. Tuesday, November 27, 2007. கா...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: December 2007
http://rural21-tamil.blogspot.com/2007_12_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Monday, December 31, 2007. ஏடி.எம். என்ற தானியங்கி வங்கி இயந்திரங்கள் இந்திய கிராமங்களில் வர ஆரம்பித்துள்ளன. கிராமங்களிலும் ஏ.டி.எம். இயந்திரங்களை அமைக்க ஆரம்பித்துள்ளன. மற்றும் கிராமங்களுக்கு உகந்த பல அம்சங்கள் உடைய ஏ.டி.எம். இயந்திரங்கள் வர ஆரம்பித்துள்ளன:. இந்திய தொழில் நுட்பக்கழகம், சென்னை. மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம், பம்பாய். Labels: பண முதலீடு. Friday, December 28, 2007. பல வங்கிகள் குறைந...சில வங்கி...நீங்...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: April 2008
http://rural21-tamil.blogspot.com/2008_04_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Thursday, April 17, 2008. அதிக வருமானம், குறைந்த தண்ணீர் - எஸ்.ஆர்.ஐ. என்ற திருந்திய நெல் சாகுபடி. எஸ்.ஆர்.ஐ. முறையின் முக்கிய அம்சங்கள்:. வழக்கம் போல வயலில் தண்ணீரை அதிகம் பாய்ச்ச வேண்டாம். பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர்ப்பாசனம். இயற்கை உரம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு தவிர மற்ற பயன்கள்:. ரசாயன உரம், பூச்சி மருந்து சீராகவே தேவை. விழுப்புரம் திருமதி. விஜயலட...பல விவசாயிகள் விவசா...மேலும் வி...கிழக்க...இந்...
rural21-tamil.blogspot.com
கிராமம் 21: May 2008
http://rural21-tamil.blogspot.com/2008_05_01_archive.html
கிராமம் 21. இந்திய கிராமங்களுக்கு 21-ம் நூற்றாண்டில் புதுமை படைத்தல். Wednesday, May 28, 2008. மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் உதவுகிறது. இப்பொழுது உலக வங்கியும். பன்னாட்டு அமைப்புகளும். வெட்டிவேர் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுவதை அறிய வந்துள்ளனர். மழையை நம்பி விவசாயம் செய்வோருக்கு வெட்டிவேர் மிக உதவுகிறது. Labels: நீர்ப்பாசனம். Friday, May 16, 2008. நெசவாளர்களுக்கு புதிய வழிகள்:. நவீன நெசவுத் தொழில் நுட்பம். செயற் திறன் வளர்ச்சி. வணிக அணுகு முறை. GC's Technologies, Bangalore. தர்ம&#...