icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 15/03/08
http://icesukutty.blogspot.com/2008_03_15_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Saturday, 15 March 2008. படைத்தது. இறைவன் மலரென பெண்களை படைத்தது. ஏனேனில். பேசா மலர்கள் வாடுவது போல. பேசும் மலர்கள் வாடத்தானோ! இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் அவள். எம் உறவு தான் என்ன? நீ எனக்காக தினம் உயிர் எடுத்தாயே. நீ என்ன எந்தன் தாயாரா? நீ எனக்கு திகைகள் தொடுத்தாயே. நீ என்ன எந்தன் தந்தையாரா? நீ நான் மடிய உன் உயிர் மடித்தாயே. நீ என்ன எந்தன் தாரமா? நீ என்னால் பூத்தாயே. நீ என்ன எந்தன் மழலையா? நீ என்ன எந்தன் பக்தையா? Subscribe to: Posts (Atom). View my complete profile.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 17/08/09
http://icesukutty.blogspot.com/2009_08_17_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Monday, 17 August 2009. சூரியன் விடைபெறும் அந்நேரம். அலைகள் கை தட்டி வழி அனுப்ப. உன் கைகளை வருடிய படி என கைகள். சூரியன் விடைபெறும் அந்நேரம். ஆகாயம் நாணத்தில் சிவந்திட. கன்னங்களை பழுக்க விட்டபடி உன் அருகில் என் நாணம். சூரியன் விடைபெறும் அந்நேரம். குரும்புத்தனத்துடன் நிலா காத்திருக்க. சில்மிசம் செய்யும் உன் கண்கள். சூரியன் விடைபெறும் அந்நேரம். கரையை வருடிய நண்டுகளுடன். போட்டியிட கரைதேடிய என் கால்கள். இத்தொகுப்பின் இணைப்பு. உன் இதயம். உன் இதயத்தை எட்டி. Subscribe to: Posts (Atom).
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 20/03/08
http://icesukutty.blogspot.com/2008_03_20_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Thursday, 20 March 2008. ஆடைகொண்டு அங்கம் மறைத்த. ஆசை கொண்டு என்னை மணக்க. முடியவில்லை. இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் அவன். Subscribe to: Posts (Atom). தழிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தழிழனுக்கும் என் கவிதைகளுடன் இணைப்பு உண்டு. உங்கள் கருத்துக்களை நீங்கள் என்றும் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். அசரீரி பற்றி. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile. குறிச்சொற்கள். சத்தியம். நவராத்திரி. மாமிமார்கள். வாழக்கை. நிழல்கள்.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 21/05/08
http://icesukutty.blogspot.com/2008_05_21_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Wednesday, 21 May 2008. இருப்பாயா என் நண்பா. தனிமையில் நீ கவிஞனாய் இரு. கட்டளைகளிள் அரசனாய் இரு. வேலையில் விஞ்ஞானியாய் இரு. இறப்பினில் வரலாறாய் இரு. நீ இறக்கும் அக்கணம் வரை. என் நண்பனாய் இரு. இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் உண்மை. வாழக்கை. இழக்கின்றாய். என்று நீ உன் பணத்தை இழக்கின்றாயோ. அன்று நீ உண்மையில் எதையும் இழக்கவில்லை. என்று உன் உடல் நலம் குன்றப்படுகின்றதோ. அன்று நீ எதையோ இழக்கின்றாய். இருப்பினும் நண்பா. வாழ்க்கை. Subscribe to: Posts (Atom). View my complete profile.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 03/10/10
http://icesukutty.blogspot.com/2010_10_03_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Sunday, 3 October 2010. மாற்றம். மாற்றங்கள். மாறுவதில்லை. மாறியவன். திரும்புவதில்லை. மாற்றங்கள். மறைந்துவிட்டால். வாழ்விற்கு. இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் வாழ்க்கை. Subscribe to: Posts (Atom). தழிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தழிழனுக்கும் என் கவிதைகளுடன் இணைப்பு உண்டு. உங்கள் கருத்துக்களை நீங்கள் என்றும் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். அசரீரி பற்றி. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile. சத்தியம். வாழக்கை.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 11/06/08
http://icesukutty.blogspot.com/2008_06_11_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Wednesday, 11 June 2008. வாழ்க்கை பயணம். இறைவன் உன் வாழ்க்கை பயணத்தில். தினம் ஒரு நாளை செர்ப்பது. உனக்கென இல்லை. அந்நாளில் நீ பிறர்க்கென. உபயோகிக்கப் படுகின்றாய். இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் உண்மை. வாழ்க்கை. Subscribe to: Posts (Atom). தழிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தழிழனுக்கும் என் கவிதைகளுடன் இணைப்பு உண்டு. அசரீரி பற்றி. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile. குறிச்சொற்கள். சத்தியம். நவராத்திரி. வாழக்கை.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 11/02/09
http://icesukutty.blogspot.com/2009_02_11_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Wednesday, 11 February 2009. கண்ணீர் அஞ்சலி - திரு. அம்பலவாணர் ஐயாத்துரை( This is for my uncle). சிறகுகள் அடைக்கப்பட்ட சிட்டுக்குருவியாக எம் சொந்தமண்ணிலே வாழ்ந்தாலும். நீ கட்டிய கூட்டினில் உன் ஜோடிக்குருவியுடன் உன் வாழ்க்கை இனிதே நகர்ந்தது. பெற்றெடுத்தாய் ஐந்து முத்துக்களை. உமக்கென ஐவர், ஐவரில் மூவர் உன் பால் மற்றவர் பெண்பால். ஆனால். உனைவிட்டு உன் நோய்கள் மட்டும் ஓடவில்லை. லண்டன் மண்ணில் உன் வாழ்க்கை. சிரசை வந்து சேர்ந்தது. மத...கால்வழி கைவழி நரம&#...உன்வழி உறவĬ...8220;அப&#...
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 12/06/08
http://icesukutty.blogspot.com/2008_06_12_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Thursday, 12 June 2008. உயிர்ப்பு. கண்ணில் மணிபோல. நெஞ்சில் உனைவைத்து. உள்ளம் தனை எரித்து வாடிய. பூ இது. போதையேனும் நீறூற்றி மீண்டும். உயிர்த்தது. இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் அவன். Subscribe to: Posts (Atom). தழிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தழிழனுக்கும் என் கவிதைகளுடன் இணைப்பு உண்டு. அசரீரி பற்றி. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile. குறிச்சொற்கள். சத்தியம். நவராத்திரி. மாமிமார்கள். வாழக்கை. நிழல்கள்.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 11/05/08
http://icesukutty.blogspot.com/2008_05_11_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Sunday, 11 May 2008. பூவே உன்னிடம் போட்டியிடவந்துள்ளேன். காரணமோ பல. ஆமாம். காத்திருந்த பூசாரி நான் இருக்க. நேற்று பூத்த பூ நீ சிவனடி சேர்ந்துவிட்டாய். காத்திருந்த காதலன் நான் இருக்க. நேற்று பூத்த பூ நீ காதலி கூந்தல் சேர்ந்துவிட்டாய். இப்படிக்காரணங்கள் எத்தனையோ. ஆகினும் பூவே சிறந்தவளும் நீ தான். வென்றதும் நீ தான் காரணம். அவளுக்கு நீ சூடும் பூ. நானோ புல். அறுகம் புல்லெனில் மகிழ்வேன். இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் அவன். Subscribe to: Posts (Atom). View my complete profile.
icesukutty.blogspot.com
அசரீரியின் கவிதைத்துளிகள்: 13/06/08
http://icesukutty.blogspot.com/2008_06_13_archive.html
அசரீரியின் கவிதைத்துளிகள். Friday, 13 June 2008. மத்தியில் நீ. இல்லறத்தை மண்ணறமாக்கும். பெண்கள் மத்தியில் - நீ என். ம்ண்ணறத்தை இல்லறமாக்கிவிட்டு - நீ மட்டும். மண்ணுக்குள் புதைந்ததேனோ? இத்தொகுப்பின் இணைப்பு. குறிச்சொற்கள் அவன். Subscribe to: Posts (Atom). தழிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தழிழனுக்கும் என் கவிதைகளுடன் இணைப்பு உண்டு. அசரீரி பற்றி. I love poems. Just wanted to share my thoughts with all of you. View my complete profile. குறிச்சொற்கள். சத்தியம். நவராத்திரி. மாமிமார்கள். வாழக்கை.