searchinggoodness.blogspot.com
Searching Goodness: February 2009
http://searchinggoodness.blogspot.com/2009_02_01_archive.html
Wednesday, February 25, 2009. வாழ்கை! கருவறை தோன்றி கல்லறை செல்லும் பாதையே வாழ்கை,. வாழ்ந்து விடலாம் என்று களியும் கொல்லாதே,. வாழ முடியாது என்று நொந்தும் விடாதே,. நிருத்தம் இல்லாத பேருந்து போல தான் வாழ்கை,. முடிந்தால் உன் பாதையில் ஒட்டிசெல் ,. இல்லை அது செல்லு பாதையை ரசிக்க கற்றுக்கொள். வாழ்கை,. இதற்கு முதலும் புரியாது,. முடிவும் தெரியாது! Wednesday, February 25, 2009. Links to this post. Friday, February 13, 2009. சிற்பி! சிற்பியின் திறமைக்கு. இந்த மதத்திற்கு. Friday, February 13, 2009. Ya its me. :).
searchinggoodness.blogspot.com
Searching Goodness: முடிவற்ற முதல்...!!
http://searchinggoodness.blogspot.com/2010/06/blog-post_28.html
Monday, June 28, 2010. முடிவற்ற முதல்! முதல் பார்வை,. முதல் வார்த்தை,. முதல் வாழ்த்து,. முதல் ஊடல்,. முதல் கோபம்,. முதல் கண்ணீர்,. முதல் ஏக்கம்,. முதல் மன்னிப்பு,. முதல் கனவு,. முதல் நகைப்பு,. முதல் சிற்றுண்டி,. முதல் பேருந்து பயணம்,. முதல் தொலைபேசி அழைப்பு,. முதல் திரைப்படம்,. முதல் பரிசு,. முதல் பிரிவு,. அனைத்தும் பசுமையாய் என்னுள்! இன்றும், என்றும்! Monday, June 28, 2010. Machi whr is mudhal kadhal? June 29, 2010 at 10:10 AM. Its there in each and every line da :) :). June 29, 2010 at 2:58 PM.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: April 2009
http://searchinggoodness.blogspot.com/2009_04_01_archive.html
Monday, April 20, 2009. என் இமைகள் இமைக்க மறுக்கும். எதிரில் நீ இருந்தால்,. இதயமும் துடிக்க மறக்கும். என் அருகில் நீ இருந்தால். ஏனோ என்னுள் படபடப்பு. உன் குரல் எங்கோ. கேட்டு விட்டால்! Monday, April 20, 2009. Links to this post. Subscribe to: Posts (Atom). Ya its me. :). View my complete profile. Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: November 2008
http://searchinggoodness.blogspot.com/2008_11_01_archive.html
Saturday, November 15, 2008. காதலும் கடவுள் தான்! இதுவரை நான் நாத்திகனாய் தான் இருந்தேன் ,. கடவுளை உணராமல் இருந்ததால்,. ஆனால் இன்று நானும் ஆத்திகன் ஆகி விட்டேன். காதலை உணர்ந்து விட்டதால் ! Saturday, November 15, 2008. Links to this post. கவிதை தேர்! நகர மறுக்கிறது என் கவிதை தேர்! கற்பனை எனும் சக்கரங்கள் பூட்டியும் ,. ஏனோ, கேட்கிறது உன் நினைவுகளை ,. இழுத்து செல்லும் கயிறாக ! Saturday, November 15, 2008. Links to this post. காதலை தொலைத்தவனின் ஏக்கம்! பேசி இருக்கலாம். சொல்லி. Saturday, November 15, 2008.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: August 2010
http://searchinggoodness.blogspot.com/2010_08_01_archive.html
Thursday, August 26, 2010. தனிமை தீ! என்னுள் தீயாய் எரிகிறது. உன் நினைவுகள்,. அனைக்க நீர் தேவை இல்லை,. நீ இருந்தால் போதும்! Thursday, August 26, 2010. Links to this post. Subscribe to: Posts (Atom). Ya its me. :). View my complete profile. தனிமை தீ! Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: படபடப்பு.......!!
http://searchinggoodness.blogspot.com/2009/04/blog-post.html
Monday, April 20, 2009. என் இமைகள் இமைக்க மறுக்கும். எதிரில் நீ இருந்தால்,. இதயமும் துடிக்க மறக்கும். என் அருகில் நீ இருந்தால். ஏனோ என்னுள் படபடப்பு. உன் குரல் எங்கோ. கேட்டு விட்டால்! Monday, April 20, 2009. Subscribe to: Post Comments (Atom). Ya its me. :). View my complete profile. Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல். Awesome Inc. theme. Theme images by Roofoo.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: March 2009
http://searchinggoodness.blogspot.com/2009_03_01_archive.html
Wednesday, March 18, 2009. தமிழ் வளர்ச்சி ! எங்கும் தமிழ் ,எதிலும் தமிழ் . பெருமை கொள்ளலாமா? கன்னட திரைஅரங்கு வாசலில். தமிழ் பிச்சைக்காரன்! Wednesday, March 18, 2009. Links to this post. Friday, March 13, 2009. விளக்கம் ஏதும் தேவை இல்லை இந்த புகைபடத்திற்கு! Friday, March 13, 2009. Links to this post. Subscribe to: Posts (Atom). Ya its me. :). View my complete profile. தமிழ் வளர்ச்சி ! Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn. Yogu - சாரல்.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: June 2010
http://searchinggoodness.blogspot.com/2010_06_01_archive.html
Tuesday, June 29, 2010. தூக்கம் தொலைத்த என் இரவுகள். இன்று ஒப்புக்கொண்டது ,. அவளிடம் களவு போனது. தூக்கம் மாட்டும் அல்ல,. என் இதயமும் என்று! Tuesday, June 29, 2010. Links to this post. Monday, June 28, 2010. முடிவற்ற முதல்! முதல் பார்வை,. முதல் வார்த்தை,. முதல் வாழ்த்து,. முதல் ஊடல்,. முதல் கோபம்,. முதல் கண்ணீர்,. முதல் ஏக்கம்,. முதல் மன்னிப்பு,. முதல் கனவு,. முதல் நகைப்பு,. முதல் சிற்றுண்டி,. முதல் பேருந்து பயணம்,. முதல் தொலைபேசி அழைப்பு,. முதல் திரைப்படம்,. முதல் பரிசு,. Monday, June 28, 2010.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: காதல் ரகசியம்..!!!
http://searchinggoodness.blogspot.com/2010/06/blog-post.html
Monday, June 21, 2010. காதல் ரகசியம்! காதோடு சொன்ன ரகசியமும். காற்றோடு போகாதோ? அவள் நெற்றிச்சுருள் முடி. என் காதோடு உரசும் போது ! Monday, June 21, 2010. Labels: காதல். Ennaku onnu may puriya vilai.:(. June 22, 2010 at 2:09 PM. When someone so close, stays close to you , then the closeness matters and nothing else palani :) :). June 23, 2010 at 4:59 PM. Good one da.:). Palani yoda eppovume comedy thanda :). June 25, 2010 at 12:41 PM. Subscribe to: Post Comments (Atom). Ya its me. :). Vishwa - Pop A Corn.
searchinggoodness.blogspot.com
Searching Goodness: தனிமை தீ......!!!
http://searchinggoodness.blogspot.com/2010/08/blog-post.html
Thursday, August 26, 2010. தனிமை தீ! என்னுள் தீயாய் எரிகிறது. உன் நினைவுகள்,. அனைக்க நீர் தேவை இல்லை,. நீ இருந்தால் போதும்! Thursday, August 26, 2010. Good one da.but u could have mad it longer. August 27, 2010 at 11:09 AM. Thans palani. Will try :). September 15, 2010 at 6:19 PM. You can write on happy Moments aso :). November 9, 2010 at 10:28 AM. Subscribe to: Post Comments (Atom). Ya its me. :). View my complete profile. தனிமை தீ! Vikram - Life through eyes of a Believer. Vishwa - Pop A Corn.